இலங்கையில் நில அளவை அத்தியட்சகராகவும் காணி, காணி அபிவிருத்தி அமைச்சின் நில பாவனைக் கொள்கை வகுத்தல் பகுதியின் இயக்குனராகவும் பணிபுரிந்து ஒய்வு பெற்ற திரு ஸ்ரீதாஸ் அவர்கள் சங்கீதத்தை பொழுது போக்காக கையாண்டு வாத்திய சங்கீதத்தில் தனக்கென ஓர் இடத்தை வகுத்துக் கொண்டவர்.